டெல்லி சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்த பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக இப்பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது இப்பகுதியில் 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…