இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.
பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது. இதையெடுத்து, அதே ஆண்டு விஜயதசமி அன்று தனது முதல் உரையாற்றினார்.
பின்னர் மீண்டும் 2019-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து “மன் கி பாத்” நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கினார். இதையெடுத்து, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், நாடுமுழுவதும் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், இன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.
கடந்த மாதம் 29-ம் உரையாற்றிய போது , நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…