மணிப்பூர் வன்முறை: ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.!

Supreme court of india

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன் மற்றும் ஷாலினி ஆகியோர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவை பல்வேறு சம்பவங்கள் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்