கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியது மணிப்பூர் மாநிலம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மணிப்பூர் தற்போது மாறியுள்ளது. ஏனென்றால் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்களும் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதை அம்மாநில முதல்வர் பீரேன் சிங் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். மணிப்பூர் இப்போது கொரோனா இல்லாதது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், மருத்துவ பணியாளர்களின் செயலுக்கும், மக்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…