மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்..! 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரம் இதோ..!

Default Image

மணிப்பூர் மாநில முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 48.88% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மணிப்பூரில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில்,மணிப்பூரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.அதன்படி,38 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 48.88% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்