Categories: இந்தியா

திருக்குறளை தொடர்ந்து உலக மொழிகளில் ‘மணிமேகலை’ – செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!

Published by
லீனா

திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்  தொடங்கியுள்ளது.

திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்  தொடங்கியுள்ளது. சிங்களம், மலாய், சீனா, கொரியன், மங்கோலியன், ஜப்பான், உள்ளிட்ட 20 உலக மொழிகளில் மணிமேகலையை மொழிபெயர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

பௌத்த தத்துவங்களை பேசும் சங்ககால இலக்கியமான மணிமேகலையின்  பெருமையை பௌத்தமதம் பரவலாக உள்ள இலங்கை, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மொழி பெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Recent Posts

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…

13 minutes ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…

49 minutes ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9…

1 hour ago

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

12 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

14 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

15 hours ago