பிஹாரில் ஒரு பெண்னின் காதுகள், மார்பகங்கள், கைகளை வெட்டியுள்ளார் முகமது ஷகில் என்ற நபர்.
டெல்லியில் ஷ்ரத்தா கொலை சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் மக்கள் நெஞ்சில் அகலாமல் இருக்கும் போது அடுத்தடுத்தது இதே போன்ற சம்பவம் நடைபெற்று மேலும் மக்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி மார்க்கெட் பகுதி அருகே நீலம் என்ற பெண்ணை முகமது ஷகில் என்பவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி வீசிய பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அந்த பெண்ணின் உறுப்புகளை முகமது வெட்டியுள்ளார். குறிப்பாக, காதுகள், கைகள் , மரபாகங்களையும் வீட்டி, கண்ணை பிடியுங்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த நீலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…