Categories: இந்தியா

மும்பையில் 40 புறாக்களை திருடிய நபர் கைது.!

Published by
Dinasuvadu Web

மும்பையில் 40 ஹோமிங் புறாக்களை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பையின் குர்லாவில் (கிழக்கு) உள்ள சால்லில் “அகமது சயாத் என்பவர் தனது குழந்தைகளுக்காக புறாக்களை  வாங்கி அவற்றை ஒரு பொழுதுபோக்காக பயிற்றுவித்துள்ளார்” ஒவ்வொரு புறாவின் மதிப்பும் ₹2,000க்கு மேல் என்று சயாத் கூறினார்.

நவம்பர் 7-ம் தேதி இரவு நடந்துள்ள இந்த திருட்டை காவல்துறையினர் விசாரித்தபோது, அதே பகுதியில் வசிக்கும் ஜீஷன் கான் என்பவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது என்றும் திருடிய புறாக்களை அதிக விலைக்கு விற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதனை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு! 

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

9 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

10 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

11 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

12 hours ago

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர்…

12 hours ago

“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…

12 hours ago