சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில், மர்மநபர் ஒருவர் பாம்புகளை சமைத்து சாப்பிடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நேற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வனத்துறையினர் பிஜு என்ற நபரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிஜு சாரைப்பாம்புகளை பிடித்து அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் , அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி என விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரி, இறைச்சிக்காக பாம்புகளை கொல்வது, என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத வழக்கு என தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…