மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தில் இன்று மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாக்களிக்க வந்தார்.
அவர் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது , ‘ இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிஆர்பிஏஃப் வீரர்கள் ஆகியோர் அதிகமாக தொல்லை தாங்க முடியவில்லை.’ என தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஸா கலந்துகொண்ட கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு ஒரு நாள் முன்னதாக பிரச்சாரங்கள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…