மம்தா பானர்ஜி வரும் 5-ஆம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில்திரிணாமூல் காங்கிரஸ் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இன்று அந்த கட்சியின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒருமனதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநரிடம் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி. இதனால் மே 5-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மேற்குவங்க மாநில முதல்வராக மூன்றாவது முறையாக தப்பா நினைச்சு பதவியேற்கிறார்.
நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி எப்படி முதல்வராக பதவியேற்க முடியும் என்ற கேள்விகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் சட்டத்தில் அதற்கான வழிவகை உள்ளது. அரசியல் சாசன சட்டம் 146 உட்பிரிவின் 4-ன் கீழ் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதம் அமைச்சர் பதவியில் இருக்க முடியும்.
அதன் பிறகு அவர் இடைத்தேர்தல் அல்லது நேரடி தேர்தலை சந்தித்து அவர் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராகவே அல்லது வேறு எந்த அமைச்சரகவே தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…