தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. – மம்தா பேனர்ஜி.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து, பேசிய மமதா, ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நான் சந்திக்க உள்ளேன். மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இரண்டு அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும் பொழுது அரசியல் தொடர்பாக விவாதிப்பது இயல்பு தான். என அவர் பேசினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…