மே.வ புதிய கல்விக்கொள்ளைக்கு இடம் கிடையாது.மம்தா உறுதி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்பிதல் அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானார்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார்
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்றும் இக்கொள்கையில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று விளக்கி
மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025