மம்தா பானர்ஜி பிரதமராவார் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசியிருப்பது சர்ச்சையை பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறும் போது , முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்றார்.தற்போது பெங்காலி பிரதமரை தேர்வு செய்யும் நேரம் என்று கூறியுள்ளார்.மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியை கொண்டு வர பாஜக செயல்பட்டு வரும் சூழலில் பாஜக தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மம்தா-வை பிரதமர் ஆசையை தூண்டி, தனித்து நிற்க வைத்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்த இப்படி பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…