ஆட்சி அதிகாரம் இல்லாத போது, இதே விசாரணை அமைப்புகள் நாளை உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதுகளை பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும் என மம்தா பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் சோதனை நடத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள், அலுவலகங்களில் சோதனை செய்து பலரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பேசுகையில், தற்போது உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது, அதனால் நீங்கள் மத்திய புலனாய்வு அமைப்பு கொண்டு அதிகாரத்தை காட்டுகிறீர்கள்.
ஆனால், இதே அதிகாரம் நாளை உங்களிடம் இல்லாமல் போகும். அப்போது இதே விசாரணை அமைப்புகள் உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்கள் காதை பிடித்து வெளியே இழுத்து வருவார்கள். அந்த நாள் விரைவில் வரும்.’ என ஆவேசமாக தனது கண்டன கருத்தை பதிவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…