ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி .!

மேற்கு வங்கத்தில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை பேரணி நடைபெற்றது.
நேற்று, திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர். அப்போது, மாநிலங்களவை எம்.பி. டெரெக் கிராமத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் அவரைத் தடுத்தனர்.
அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளில் டெரெக் ஓ பிரையன் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025