இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் விமர்சனங்கள் சமரசமின்றி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரினாமுல், பாரதிய ஜனதா கட்சி என நான்கு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடுகிறது.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியைப் போலவே தான் மம்தா பானர்ஜியும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மம்தா பானர்ஜியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது… அது குறித்து பேசிய ராகுல் காந்தி சின்ன குழந்தை, அவர் நினைத்ததையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…