கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது எனவும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நேற்று கொரோனாவால் அதிக அளவில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,72,265 ஆக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இப்போது மேற்கு வங்கத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் 90.11 உள்ளது. மேலும், நேற்று கொரோனாவால் 53 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,403 ஆக உயர்ந்ததுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…