மலேசியாவில் இருந்து சென்றாண்டு மட்டும் 163 கோடிகளுக்கு பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு மலேசியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. மலேசியாவில் இருந்து, அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடு இந்தியாதான்.
அப்படி இருக்க, மலேசியா நாடானது, ஐநாவில் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீரை ஆக்கிரமித்துவிட்டது. என பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, இந்திய அரசனது, மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து, முற்றுலும் நிறுத்த வழிவகை செய்ய உள்ளது. மலேசியாவிற்கு பதிலாக இந்தோனீசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்க்கு எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்ததால், விரைவில் மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…