உதைத்தார் பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில பகுதிகளிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் உத்தர பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா அவர்கள் தெரிவித்திருந்தார்.
மேலும், பருவகால புயலால் ஹர்துவாகஞ்ச்-605 மெகாவாட் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்து போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
சர்மாவின் கருத்துக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தின் வேலை மக்களின் பிரச்சனைக்கான காரணத்தை சொல்வது அல்ல, அதை தீர்ப்பது தான் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…