டெல்லி வருகை இலங்கை அதிபர் சிறிசேனா!

Published by
Venu

டெல்லியில் இன்று நடைபெறும் சர்வதேச சோலார் மாநாட்டில், இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்கிறார்.  இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள 45 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியின்போது அதிபர் சிறிசேனா ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.

இலங்கையில் பௌத்த சிங்களவருக்கும் முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டதால் அங்கு 5 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரங்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறிவிட்டதாக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பானில் சிறிசேனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

38 minutes ago

பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…

1 hour ago

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

2 hours ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

3 hours ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

3 hours ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

3 hours ago