மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 144 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,596-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமான எண்ணிக்கை பதிவாகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,348 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,00,937 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 144 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர், இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,596 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,307 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,65,663 ஆக அதிகரித்துள்ளது. என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…