இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனால் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து புதிய இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மகிந்த ராஜபக்சே ஏற்கனவே 2006 முதல் 2015 காலகட்டத்தில் இலங்கை அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…