திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு, இப்போது… நேற்றைய தினம் தெலுங்கானாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே சிலை தாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனுதர்ம விதியின் அடிப்படைகளை தகர்த்தெறிந்த , பெண் கல்விக்கு குரல் கொடுத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே என்பது குறிப்பிடத்தக்கது.அன்னையின் மகத்தான வரலாறுகள் தெரிந்த யாரும் இது போன்ற இனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
இவர்களின் நோக்கம் எல்லாம் வரலாற்றை முற்றிலும் அழிப்பது தான், வரலாற்றில் கொழைகளாக வாழ்த்த இவர்களின் வரலாற்றை திருத்த முயற்சி செய்கின்றனர்…
அப்படி செய்யும் முயற்சியில் நாம் தலைவர்களின் சிலைகள் அவர்களின் வரலாற்றை நினைவு படுத்துவதால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…
பல இந்து மத நம்பிக்கையாளர்கள் உள்ள நாட்டில் மனுதர்மம் எரிக்க கூடாது என்பதற்காக அமையாயக இருக்கின்றோம்.என்றைக்குதான் இவர்களது வன்மம் தீருமோ..??
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…