மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவைகள் தொடரும் என அம்மாநில போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கான சேவை தொடரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், 5 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு அம்மாநில முதல்வர் அனுமதி அளித்துள்ளதது.
இதற்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் இதற்கான புதிய விதிமுறைகளை போக்குவரத்து கழகம் விரைவில் அறிவிக்கும் எனவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…