மகாராஷ்டிராவில் கொரோனாவால் முதல் பெண் தேர்தல் ஆணையர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 2.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், 10,928 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான நீலா சத்யநாராயண் இன்று மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பலியானார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர், பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருக்கு வயது 72 . நீலா சத்யநாராயண் பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…