மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஒருமாதம் ஆகியும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
பதவி பகிர்வில் ஏற்பட்ட சிக்கலால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து சிவசேனாவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புக்கொண்டதாக என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் “காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் விவாதங்கள் நடந்தன. ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்”என கூறினார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…