டெல்லி :முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் :
மொத்த தொகுதிகள் : 81.
மொத்த வாக்காளர்கள் – 2.6 கோடி.
முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) :
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.
வேட்புமனு நிறைவு – 25.10.2023.
வேட்புமனு வாபஸ் – 30.10.2024.
வாக்குப்பதிவு நாள் : 13.11.2024.
இரண்டாம் கட்ட தேர்தல் (38 தொகுதிகள்) :
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.
வேட்புமனு நிறைவு – 29.10.2023.
வேட்புமனு வாபஸ் – 04.11.2024.
வாக்குப்பதிவு நாள் : 20.11.2024.
மகாராஷ்டிரா மாநில தேர்தல் விவரங்கள் :
மொத்த தொகுதிகள் : 288.
மொத்த வாக்காளர்கள் – 9.63 கோடி.
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.
வேட்புமனு நிறைவு – 29.10.2023.
வேட்புமனு வாபஸ் – 30.10.2024.
வாக்குப்பதிவு நாள் : 20.11.2024.
வயநாடு மக்களவை இடைத்தேர்தல் :
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.
வேட்புமனு நிறைவு – 25.10.2023.
வேட்புமனு வாபஸ் – 30.10.2024.
வாக்குப்பதிவு நாள் : 13.11.2024.
