மகாராஷ்டிரா: டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு..!

Published by
Sharmi

மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி தற்போது அங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்து வருகிறது.

இதனால் மொத்தமாக மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 82 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்காக 63 ஆயிரத்து 4  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது 66 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

23 minutes ago

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

36 minutes ago

LIVE : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!

சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…

37 minutes ago

ரெட் அலர்ட் எதிரொலி : இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…

1 hour ago

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

8 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

12 hours ago