மஹாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து பெரும்பாலான தொகுதிகளுக்கு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாஜக 66 தொகுதிகளில் வெற்றியும், 37 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 103 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
பாஜக கூட்டணி சிவசேனா 45 தொகுதிகளில் வெற்றியும், 12 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 57 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் 42 தொகுதிகளில் வெற்றியும், 11 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 53 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியானது 30 தொகுதிகளில் வெற்றியும், 16 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 46 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…