மோடியை கொல்லுங்கள் என பேசிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜா பட்டேரியா முன்னதாக அவர் பேசிய ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதில், மோடியை கொல்லவேண்டும் என பேசியுள்ளார். அதாவது, கொல்வது என்றால் மோடியை தேர்தலில் தோக்கடிப்பது என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.
அந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் எப்.ஐ.ஆரை தொடர்ந்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியா கைது செய்ப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவர் கூறுகையில் , ராஜா பட்டேரியா கூறியது, பிரதமர் மோடி தேர்தல் நடைமுறைகளை அழித்துவிடுவார். அவர் மதம், சாதி, மொழி என எல்லோரையும் பிரித்து விடுவார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக தற்போது இருக்கிறது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைத்தால் பிரதமர் மோடியை கொல்லுங்கள். அதாவது தேர்தலில் தோற்கடியுங்கள் என்று தான் பேசியுள்ளார் என காங்கிரஸ் மாநில துணை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…