கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிடிவ் செய்த சிவராஜ் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்ட்- 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் கொரோனா நிலைமையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டபோது கூறுகையில், கொரோனா சிகிச்சையின் பின்னர் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் என் உடலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவே விரைவில் சிகிச்சைக்காக பிளாஸ்மாவை நன்கொடையாக அளிப்பேன் என்றார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…