மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே அடங்கியுள்ளனர்.மேலும் வெளி மாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குஇடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து 18 பேர் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர் .இதனையறிந்த போலீசார் பயணம் செய்த கான்கிரீட் மிக்சர் டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பயணம் செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…