கள்ள சாராய வழக்கு: காவல் துறை உட்பட 4 பேர் இடைநீக்கம் – யோகி அரசு

Default Image

கள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 13 ஆம் தேதி, 6 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிழந்தனர் மற்றும் பலர் இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் இந்த கள்ள சாராயம் விற்ற வழக்கில் சிக்கிய துணை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து திடீர் நடவடிக்கை எடுத்தார் யோகி ஆதித்யநாத்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்