8 மாதங்களுக்கு ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்த ஜிஎஸ்டி வசூல்…!

கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு பரிவர்த்தனைகளும் அடங்கும். இந்த ஜிஎஸ்டி வரியில், சிஜிஎஸ்டி ரூ .16,424 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ .20,397 கோடியும், ஐஜிஎஸ்டி ரூ .49,079 கோடியும், பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ .25,762 கோடியும் அடங்கும். சேகரிக்கப்பட்ட மொத்த செஸ் ரூ .6,949 கோடியும், பொருட்கள் இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ .809 கோடியும் அடங்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025