கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜிலா( 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் வீட்டின் அருகில் வசிக்கும் அனிஷ் குட்டி( 32) என்பவர் பைக்கில் வந்து உள்ளார். அப்போது ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ்குட்டி மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து ஷாஜிலாவின் மார்பு, வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் 31 முறை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷாஜிலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் கூறுகையில் ,ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் , ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்ளாமல் இருந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீசார் கூறினர்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…