தனது முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை சமூக வளையததலத்தில் பகிர்ந்து கொண்ட ஒருவரை கைது செய்தது நொய்டா காவல்துறை. சில நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் மேலும் நான்கு பேர் ஈடுபட்டுள்ளன என்பது விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆபாச தளங்களில் வெளியானதும். 500 ஆபாச விற்பனையாளர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களைசிக்கியதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் இதில் ஈடுபட்டுள்ள மற்ற நான்கு குற்றவாளிகளை கைது செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
மே 3 ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய சில ஆபாச படங்கள் சமூகவலயதளத்தில் பரப்பியதாக புகார் அளித்தார். புகாரின் பெயரில் ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணை பெயரில் சந்தேகத்தில் அந்தநபர்களைப் பற்றிபெண்ணிடம் கேட்டனர் மேலும் அவரது முன்னாள் காதலனைப் பார்த்தார்கள். பின் அதிகாரிகள் அவரை மேற்கு வங்கத்தின் பாருபூர் மாவட்டத்தில் கண்டுபிடித்தனர். அங்கு உள்ளூர் போலீசாருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…