கொல்கத்தாவை சேர்ந்தவர் சுதிப் கோஷல் என்ற இளைஞரும் ,பிரித்மா பானர்ஜி என்ற இளம் பெண்ணும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். பின்னர் இருவருமே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக இருவரும் தங்களது காதலை சொல்லவில்லை.இருவருக்கும் நேரில் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் துர்க்கை பூஜை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.அப்போது இருவரும் மனம்விட்டு பேசினார்.
அப்போது சுதிப் ,பிரித்மாவிடம் தனது காதலை கூறினார். பின்னர் இருவரும் சில மணிநேரம் தனித்தனி இடத்திற்கு சென்று வீடியோ கால் பேசினர். இதை தொடர்ந்து 4 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இருவரும் அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்படி கோவிலில் சுதிப் ,பிரித்மாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…