ஒற்றை காலை இழந்த யானைக்கு செயற்கை கால் பொருத்தி நடக்கு செய்யும் அறிய காட்சி இதோ!
நாய், பூனை மற்றும் அணில் என சிறிய விலங்குகள் எதாவது விபத்தில் காலை இழந்து அதற்க்கு மருத்துவர்கள் அல்லது மனிதர்கள் யாராவது செயற்கை காலை பொருத்தி அதை நடக்க செய்வதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், இளகி ஒரு யானைக்கு செயற்கை கால் பொருத்தி அதை அற்புதமாக நடக்கவும் செய்துள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
???????? pic.twitter.com/BRPr6h8v28
— நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) November 15, 2019