இரண்டு முதலைகள் இரண்டு காலில் நின்று சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஐஎம் கல்கத்தா வளாகம் :
இரண்டு ஊர்வன வகையைச் சேர்ந்த ராட்சத பல்லிகள் தங்களின் பின்னங்காலில் நின்று சண்டையிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஐஐஎம் கல்கத்தா வளாகம் ஏழு அமைதியான ஏரிகள் மற்றும் பறவைகள் சரணாலயத்தைக் கொண்டது. மேலும் மானிட்டர் பல்லிகள், ஸ்வான்ஸ் மற்றும் வாத்துகள் போன்ற அரிய மற்றும் கவர்ச்சிகரமான உயிரினங்கள் வளாகத்தின் அழகை இன்னமும் கூட்டுகின்றன.
முதலை vs கொமோடோ :
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவன (ஐஐஎம் கல்கத்தா) வளாகத்தில் உள்ள ஏரிக்கரையில் ஒரு முதலை மற்றும் உடும்பு என்று அழைக்கப்படும் கொமோடோ டிராகன் வகையை சேர்ந்த ராட்சத பல்லி, இரண்டும் தங்கள் பின்னங்கால்களில் நின்று சண்டையிடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட வீடியோவிற்கு பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது முதலை vs கொமோடோ டிராகன்…..யார் வென்றது? என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…