மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் எஸ்கார்ட் வாகனம் மீது பேருந்து மோதல்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது ராஜஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது கோட்டா மாவட்டத்தில் உள்ள எட்டாவாவில் ஒரு விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரது போலீஸ் எஸ்கார்ட் வாகனமும், பொது போக்குவரத்து பேருந்தும் மோதியது. லோக்சபா சபாநாயகரின் வாகனம் சேதமடையவில்லை, மேலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். 3 போலீசார் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் அதிவேகமாக வந்து எஸ்கார்ட் வாகனம் மீது மோதியது. ஆம்புலன்சில் இருந்த டாக்டர்கள் போலீசாருக்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து, காயமடைந்த போலீஸார் சிகிச்சைக்காக எம்பிஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார் மகேந்திரா, நவீன் மற்றும் விஜேந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…