மக்களவை கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுவதாக மக்களவை சபாநயார் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
17 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றது. இந்த அரசின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17 ம் தொடங்கியது. கேபினட் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பு மற்றும் புதிதாக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. ஜூலை 5 ம் தேதி மத்திய அரசின் புதிய நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா,NIA மசோதா , புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதாக கூறி சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…