மக்களவை தேர்தல் 2019 : 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவு

Published by
Venu

5-ஆம் கட்ட தேர்தலில்  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று 5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி ஆகும்.

இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவாகியுள்ளது . பீகார் – 44.08%, ஜம்மு காஷ்மீர் – 15.34%, மத்திய பிரதேசம் – 53.37%, ராஜஸ்தான் – 50.39%, உ.பி – 44.79%, மேற்கு வங்கம் – 62.79%, ஜார்க்கண்ட் – 58.63% வாக்குகள் பதிவாகியுள்ளது .

Published by
Venu

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

4 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

4 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

5 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

5 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

6 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

6 hours ago