மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது .
இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று 5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி ஆகும்.மேலும் இதற்காக 96,088 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது .
மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது . அதன்படி,பீகார் – 20.74%, ஜம்மு காஷ்மீர் – 6.06%, மத்திய பிரதேசம் – 25.68%, ராஜஸ்தான் – 29.32%, உ.பி – 22.46%, மேற்கு வங்கம் – 33.16%, ஜார்க்கண்ட் – 29.49% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…