இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனிடையே 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பீகார் – 46.66%, இமாச்சல் பிரதேசம் – 49.43%, மத்திய பிரதேசம் – 57.27%, பஞ்சாப் – 48.18%, உத்தரபிரதேசம் – 46.07%, மேற்குவங்கம் – 63.58%, ஜார்கண்ட் – 64.81%, சண்டிகர் – 50.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…