மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக, அங்கு சில தளர்வுகளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்படி, இன்று அதற்கான அறிவிப்பினை அவர் தெரிவித்தார்.
அதில், மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், திருவிழா தினங்களில் பொதுமுடக்கம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், அந்த தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…