உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி இருவர் முகத்தில் கரியை பூசி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்த உள்ளூர்வாசிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளனர்.
பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி எனும் புனிதமான உறவை தவிர்த்து மற்றொரு தகாத உறவுக்குள்ளும் சிலர் சென்றுவிடுவதால் குடும்பம் குழைந்து விடுவதுடன், பிறர் நிம்மதியும் கெடுகிறது. இதில் குடும்பத்தினர் தலையிட முடியாத பட்சத்தில் வெளியிலுள்ள மக்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது வழக்கம்.
அதுபோல உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்த உள்ளூர்வாசிகள் அவர்களது முகத்தில் கரியைப் பூசி, மொட்டையடித்து செருப்பால் மாலை அணிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகியதையடுத்து தாக்குதலில் தொடர்புடைய காவலர்கள் உள்ளூர்வாசிகள் 3 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…