இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் இன்று மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தாக்கல் செய்யும்போதே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை இந்த தேர்தல் சமயத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று அறிவித்தபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளின் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சுமார் 5.65 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வரையில் 65 ஆயிரம் மத்திய காவல் படை போலீசார், மற்றும் 70 ஆயிரம் மாநில காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கும் , 9,730 பஞ்சாயத்து ஊர் தலைவர் இடங்களுக்கும் மற்றும் 928 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகின்றன.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…