மாநிலங்களுக்கு கடன் – 50 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

Default Image

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 5 ஜி  செயலிகளை மேம்படுத்த 100 ஆய்வகங்கள் அமைக்கப்டும் என்றும் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்