அதிகப்படியாக தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!

Published by
Rebekal

இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தினமும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளுக்கு  ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனவாம்.

எந்த மாநிலத்தில் தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கணக்கீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிக அளவில் இதுவரை லட்சத்தீவில் தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக வீணடிக்கப்பட்டுள்ளது. இலவசமாக மத்திய அரசாங்கம் கொடுத்த 45,710 தடுப்பூசிகளில் 9.76% வீணாக்கப்பட்டு முதலிடத்தில் லட்சத்தீவு உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் 8.83%, அசாம் 7.70%, மணிப்பூர் 7.44%, ஹரியானா 5.72%, தாத்ரா & நகர் ஹவேலி 4.99%, பஞ்சாப் 4.98%, பீகார் 4.95%, நாகலாந்து 4.13%, மேகாலயா 4.01% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாம்.

Published by
Rebekal

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

23 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

1 hour ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

3 hours ago